Tag: act
கற்றுத்தரும் சாக்கில் மாணவிக்கு தொல்லை -உடற்கல்வி ஆசிரியர் கைது
உடற்பயிற்சிகள் கற்றுத் தரும் சாக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை கண்டிவாலி கிழக்கு பகுதியில் இயங்கி வருகிறது மாநகராட்சி பள்ளி....
