Tag: வளர்ச்சித் திட்டம்

சென்னை பெருநகரப் பகுதியை 5,904 சதுர கி.மீ. ஆக விரிவுபடுத்தத் திட்டம் – ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் தயாரிக்க ரூ.45.50 கோடி ஒதுக்கீடு!

சென்னை பெருநகரப் பகுதியை விரிவுபடுத்தி, அப்பகுதிக்கான ஒருங்கிணைந்த பெருநகர வளர்ச்சித் திட்டத்தைத் தயாரிப்பதற்காக ரூ.45.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) நிர்வாக...