Tag: வழக்குப்பதிவு

பணம் கேட்டு மிரட்டுவதாக பாபி சிம்ஹா போலீசில் புகார்- 4 பேர் மீது வழக்குப்பதிவு

பணம் கேட்டு மிரட்டுவதாக பாபி சிம்ஹா போலீசில் புகார்- 4 பேர் மீது வழக்குப்பதிவு கொடைக்கானலில் பிரபல நடிகரான பாபி சிம்ஹாவை மிரட்டிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்...

இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு

இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவுகை வேதாரண்யம் மீனவர்களை தாக்கி பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த விவகாரத்தில் அடையாளம் தெரியாத இலங்கை கடற்கொள்ளையர்கள் 46 பேர் மீது கடலோர காவல் போலீசார்...

மாடு முட்டி சிறுமி படுகாயம்- மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

மாடு முட்டி சிறுமி படுகாயம்- மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவுசென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டி சிறுமி படுகாயமடைந்த விவகாரத்தில், மாட்டின் உரிமையாளரான விவேக் என்பவர் மீது உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உட்பட இரு...

சந்திரபாபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

சந்திரபாபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர்  சந்திரபாபு உள்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும்...

அன்புமணி உள்ளிட்ட 3,000 பேர் மீது வழக்குப்பதிவு

அன்புமணி உள்ளிட்ட 3,000 பேர் மீது வழக்குப்பதிவு நெய்வேலியில் என்.எல்.சிக்கு எதிரான போராட்டம் தொடர்பாக 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல...

கனல் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு

கனல் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் திட்டு விளையை சேர்ந்தவர் ஆஸ்டின் பெனட். இவர் திமுக...