Tag: வழக்கு தொடர அனுமதி

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

காலக்கெடு நிர்ணயம்: இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்வதற்கான அனுமதி வழங்கும் நடைமுறையை இரண்டு மாதங்களுக்குள் முழுமையாக முடித்து தமிழக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரமாணப் பத்திரம்...