Tag: வாக்காளர் சிறப்ப்பு தீவிர திருத்தம்
SIR- என்பது மாபெரும் சதித்திட்டம்; திமுக கூட்டணிக்கு ஆபத்து காத்திருக்கிறது..!
தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தம் வாயிலாக திமுகவை குறிவைத்து நடத்தப்படும் மாபெரும் சதித்திட்டம். இந்த திட்டத்திற்கு அதிமுக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உடைந்தையாக இருப்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்.இந்தியாவில் மேற்குவங்கம், கேரளா, கர்நாடக,...
