Tag: வாக்காளர் திருத்தம்
தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் மறு ஆய்வு: தேர்தல் ஆணையம் உத்தரவு! அரசியல் கட்சிகளுக்கு புதிய வசதி
தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து, விடுபட்ட தகுதியான வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான சிறப்புத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக,...
