Tag: வாக்கு திருட்டு
80 ஓட்டு – வீட்டு ஓனர் பகீர் பேட்டி! தேர்தல் ஆணையத்தை நொறுக்கிய இந்தியா டுடே!
ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு அடிப்படையில் இந்தியா டுடே, தி வயர் போன்ற ஊடங்கள் நடத்திய ஆய்வுகளில் ஒரே நபர் பல மாநிலங்களில் வாக்காளராக உள்ளதும், ஒரே அறையில் 80 பேர் வாக்காளராக உள்ளதும் உறுதி...
