Tag: வாட்ஸ்அப் விற்பனை

கொரட்டூரில் வாட்ஸ்அப் மூலம் போதைப்பொருள் விற்பனை: 3,500 போதை மாத்திரைகள், ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் – 26 வயது இளைஞர் கைது!

கொரட்டூர், பாடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.கொரட்டூர்...