Tag: வானிலை நிலவரம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்!

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.தென் மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி...

குமரி, நெல்லை உள்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காற்றின் திசை...

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  நேற்று வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த தீவிர...

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடக்கு அந்தமான் கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்...

சென்னையில் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் மிதமான மழை!

சென்னையில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக மழை விட்டிருந்த நிலையில் நள்ளிரவில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக...

சென்னையில் இன்று அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு… தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்

சென்னையில் இன்று அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது சென்னை மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்...