Tag: வார்க்கும்
விமானபோக்குவரத்து துறையை அதானிக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசு!
இந்திய விமானத் துறையை அதானிக்கு தாரைவார்க்கும் முயற்சியில் மோடி அரசு இறங்கியுள்ளது. இந்தியாவின் முக்கியமான விமான நிலையங்ளான மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம், ஜெய்ப்பூர் விமான நிலையம், திருவனந்தபுரம் விமான நிலையம்...
