Tag: விஜய்அரசு

டெல்லி தப்பு பண்ணா தட்டிக்கேட்போம்; காங்கிரஸ் கூட்டணி இன்றி பாஜகவை எதிர்க்க திமுகவுக்குத் துணிவுள்ளது! – வல்லம் பஷீர் அதிரடி!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் வரவிருக்கும் முக்கிய மசோதாக்கள் மற்றும் டெல்லி தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில், காங்கிரஸ் கூட்டணியைச் சார்ந்து நிற்காமல், தங்களுடைய சொந்தக் கொள்கை வழியிலேயே பாரதிய ஜனதா கட்சியை (பாஜக)...