Tag: விஜய் அரசு
தவெக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணி பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்: புதுக்கோட்டை, காஞ்சிபுரம், தூத்துக்குடியில் திரண்ட ஆயிரக்கணக்கான பெண்கள்!
தமிழகத்தில் சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை, விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக மகளிர்...
நவம்பர் 1 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படுமா? – அன்புமணி வலியுறுத்தல்!
இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஏற்பாடுகள் தொடங்காதது ஏன்? அரசு ஏமாற்றிவிடுமோ எனக் கவலைநவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....
தனுஷுக்கும் அரசியலில் ஜாக்பாட் அடிக்கும் என நம்புகிறார்! – இபிஎஸ் கருத்து
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதிலும், தனிக்கட்சி தொடங்குவதிலும் எந்தத் தவறும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் விஜய்யைப் போல தனுஷுக்கும் அரசியலில் ஜாக்பாட் அடிக்கும் என அவர் நம்புவதாகக்...
கடந்த ஆட்சியாளர்கள் எங்களை மதிக்கவே இல்லை!– பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டண உயர்வு; முதல்வர் விஜய்க்கு ஓட்டுநர்கள் பாராட்டு!
நீண்டகால கோரிக்கைக்கு நடவடிக்கை எடுத்ததாக மகிழ்ச்சி – ஆட்டோ ஓட்டுநர்கள் வரவேற்புதமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்த நிலையில், தற்போது கட்டண உயர்வு நடவடிக்கை...
சுயதொழில் தொடங்க 5 பேருக்கு தள்ளுவண்டிகள் வழங்கல் – முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி நடவடிக்கை!
சென்னை பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் சுயதொழில் தொடங்குவதற்காகத் தள்ளுவண்டி கேட்டு மனு அளித்த 5 பேருக்கு, முதலமைச்சர் விஜயின் உத்தரவின்பேரில் வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா தள்ளுவண்டிகளை வழங்கினார்.மனு அளித்தவர்களுக்கு உடனடி...
திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து பயணிக்கும்! – அன்சாரி திட்டவட்டம்
மு.க.ஸ்டாலினுடன் அரை மணி நேரம் சந்திப்பு; ஆர்.எஸ்.எஸ். ஊர்வல விவகாரத்தில் விஜய் அரசுக்கு எச்சரிக்கை!சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் அன்சாரி சந்தித்துப்...
