Tag: விஜய் திரைப்படம்
விஜய்யை வைத்து படம் இயக்காதது ஏன்? – மனம் திறந்த இயக்குநர் சுந்தர்.சி!
நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி, நடிகர் விஜய்யை வைத்து இதுவரை படம் இயக்காததற்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். விஜய்யுடன் படம் இயக்குவது தொடர்பாகப் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால் தனக்குக் கதை சொல்லத் தெரியாததே...
