Tag: விஜய் தேவரகொண்டா

போலீஸ் அதிகாரியாக மிரட்ட வரும் விஜய் தேவரகொண்டா… படம் பூஜையுடன் துவக்கம்!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தெலுங்கு சினிமாவின் ஸ்டார் நடிகராக வளர்த்துள்ளார் விஜய் தேவரகொண்டா. தற்போது பான் இந்தியா அளவில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது விஜய்...