Tag: வித்தியாசமாக
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – வித்தியாசமாகச் சிந்தியுங்கள் – ரயன் ஹாலிடே
”உங்கள் மனத்தில் உள்ளவற்றைச் செயல்படுத்துவதற்கான திறமைதான் மேதமை. இதை வேறு எப்படியும் விவரிக்க முடியாது” - எஃப்.ஸ்காட் பிட்ஸ்ஜெரால்டுஸ்டீவ் ஜாப்ஸைப் பலர் "எதார்த்தங்களைத் திரிக்கின்ற வசீகரத்தைக் கொண்டவர்" என்று வர்ணிக்கின்றனர். "இது சாத்தியப்படாது,"...
