Tag: விநியோகஸ்தர்கள்

விநியோகஸ்தர்களுடன் வெற்றி விழாவை கொண்டாடிய ஜோ படக்குழுவினர்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கி ரியோ ராஜ் தற்போது ஹீரோவாகவும் உருவெடுத்துள்ளார். அந்த வகையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக...