Tag: விளம்பரப் பலகைகள்
சென்னையில் விதிமீறி வைக்கப்பட்டுள்ள 23 விளம்பரப் பலகைகள்! உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் – அறப்போர் இயக்கம் புகார்
சென்னையில் உள்ள விளம்பரப் பலகைகள் பலவும் உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அறப்போர் இயக்கம், இதுதொடர்பாக 23 விளம்பரப் பலகைகளின் ஆதாரங்களுடன் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது.இதுகுறித்து...
