Tag: வீடு புகுந்து கொள்ளை

ஆர்.கே.நகரில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளை: பெண் உட்பட 3 பேர் கைது; 30 கிராம் தங்கம் மீட்பு!

சென்னை ஆர்.கே.நகர் மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளில் அடுத்தடுத்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில், பெண் ஒருவர் மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட மூன்று பேரை...