Tag: வெண்டைக்காய்

வெண்டைக்காயை ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டி விவசாயிகள் போராட்டம்! கிலோ ரூ.5-க்கு கூட விலை கிடைக்காததால் வேதனை

விழுப்புரம் மாவட்டத்தில் வெண்டைக்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெண்டைக்காயைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்று...