Tag: வெற்றிமாறன்
விடுதலை 2 படப்பிடிப்பில் தொடர் தாமதம்… படத்தை வெளியிடுவதில் சிக்கல்…
விடுதலை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் ஏற்படும் தாமதத்தால் பட வெளியீட்டில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. சூரி மற்றும் விஜய் சேதுபதி...
சூர்யா எனக்கு நல்ல நண்பர், சகோதரர் – அமீர்
வாடிவாசல் படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர், சூர்யா தனக்கு ஒரு நல்ல நண்பர், அதை தாண்டி நல்ல சகோதரர் என்று தெரிவித்துள்ளார்.சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா...
சூர்யாவின் வாடிவாசல் பட ஷூட்டிங் எப்போது?
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து சூர்யா, சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு திரைப்படத்திலும், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்....
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை…. நடிகர் ஹரிஷ் கல்யாண்!
நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல், லப்பர் பந்து, நூறு கோடி வானவில் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. மேலும் சமீபத்தில் தோனி தயாரிப்பில் எல்ஜிஎம் திரைப்படத்தில்...
நடிகராக அவதாரம் எடுக்கும் வெற்றிமாறன்… அசுர வேட்டை ஆரம்பம்…
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ட்ரெயின் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறன் நடிகராக அறிமுகமாகிறார்.வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது விடுதலை இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது....
அஜித்தை இயக்கப் போகும் வெற்றிமாறன்…! உச்சகட்ட சர்ப்ரைஸ்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். சமூக வலைத்தளங்கள், ரசிகர் மன்றங்கள் என எதுவுமே வேண்டாம் என்று விலகி இருந்தும் ரசிகர்கள் இவர் மீது கொண்ட அன்பு குறைந்தபாடில்லை. இவருடைய...
