Tag: வெஸ்ட் பேங்க்
வெஸ்ட் பேங்கில் பரபரப்பு: ஐரோப்பிய தூதர்கள், பிரெஞ்சு மேயர் மீது குடியேறிகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டு!
ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்க் பகுதியில் பாலஸ்தீன விவசாயிகள் ஆலிவ் பழங்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களுக்கு ஆதரவாக வந்திருந்த ஐரோப்பிய தூதர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மீது இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதல்...
