Tag: வேசத்தை
பாஜக, ஆர்.எஸ்.எஸ் வேசத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்- செல்வப் பெருந்தகை
காமராஜர் குறித்த விவாதம் முடிந்து அதற்கு நேற்றே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளாா்.அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்...