Tag: வேளாங்கண்ணி திருத்தலம்
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் 54-வது ஆண்டுத் திருவிழா கோலாகல தொடக்கம்: இன்று மாலை கொடியேற்றம்!
சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 54-வது ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்குகிறது.இன்று தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை 11 நாட்கள்...
