Tag: ஷாம்லி
ஓவியக் கண்காட்சி வைத்து அசத்திய ஷாம்லி… திரண்டு வந்து பாராட்டிய திரைபிரபலங்கள்!
நடிகை ஷாம்லி துவங்கியுள்ள புதிய நிறுவனத்தை ஷாலினி, ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் பார்வையிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.நடிகை ஷாலினியின் தங்கையும் நம்ம அஜித்தின் மச்சினிச்சியும் ஆன ஷாம்லி குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்....
