Tag: ஷாருக் கான்

பதான் Vs டைகர்🔥… மீண்டும் இணையும் ஷாருக் கான் & சல்மான் கான்!

பாலிவுட்டின் ஸ்டார் நடிகர்களான ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இருவரும்  புதிய படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான பதான் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி...