Tag: ஸ்பெஷல் குவாலிட்டி
அந்த ஸ்பெஷல் குவாலிட்டி எனக்கு பொருத்தமாக இருக்கும்…. புதிய படம் குறித்து துல்கர் சல்மான்!
நடிகர் துல்கர் சல்மான் தனது புதிய படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.பான் இந்திய நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் 'காந்தா'...
