Tag: ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி

பஞ்சமுக ஆஞ்சநேயர்: ஐம்புலன்களையும் ஐம்பூதங்களையும் காக்கும் மகாசக்தி!

தமிழ்நாட்டில் ஹனுமன் ஜெயந்தி (ஹனுமத் ஜெயந்தி) வட மாநிலங்களைப் போல சித்திரை பௌர்ணமியில் கொண்டாடப்படாமல், மார்கழி மாத அமாவாசை மற்றும் மூலம் நட்சத்திரம் கூடிவரும் நாளில் கொண்டாடப்படுகிறது.அதன்படி, 2025-ம் ஆண்டிற்கான ஹனுமன் ஜெயந்தி...