Tag: 100C Tender Scam
தூய சக்திக்குச் சோதனையா? ரூ.100 கோடி டெண்டர் முறைகேடு புகாரில் த.வெ.க. அமைச்சர்!
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், த.வெ.க. அமைச்சரவையின் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மீது ரூ.100 கோடிக்கும் அதிகமான டெண்டர் முறைகேடு மற்றும் வசூல் புகார்கள் எழுந்துள்ளன. முதல்வருக்கு மிகவும்...
