Tag: 10th Result 2026
10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி?
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு (SSLC Supplementary Exam) முடிவுகள் இன்று (05.08.2026) வெளியாகின்றன. இத்தகவலை அரசுத் தேர்வுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.நடப்பு கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு...
