Tag: 123-POZHUTHUKANDU IRANGAL

123 – பொழுதுகண்டு இரங்கல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1221. மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்           வேலைநீ வாழி பொழுது கலைஞர் குறல் விளக்கம் - நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரை குடிக்கும்...