Tag: 130 - நெஞ்சொடு புலத்தல்
130 – நெஞ்சொடு புலத்தல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது
கலைஞர் குறல் விளக்கம் - நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்...
