Tag: 15டிஎம்சிநீர்
காவிரி நதிநீர் பிரச்சினை: தமிழ்நாட்டிற்கு 15 டி.எம்.சி நீர் திறக்க ஒழுங்காற்று குழு மீண்டும் பரிந்துரை!
காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் நிலவும் சூழல் மற்றும் பாசனத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 15 டி.எம்.சி (TMC) தண்ணீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்காற்று குழு...
