Tag: 15 Crore Gold Diamond Recovery

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: ரூ.15 கோடி மதிப்பிலான 11.384 கிலோ தங்கம், வைர நகைகள் முழுமையாக மீட்பு!

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில், சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர்...