Tag: 17 மாவட்டங்களில்
17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு….
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழ் நாடு, புதுச்சோி மற்றும் காரைக்காலில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல்...
