Tag: 2வது சுற்று
செஸ் ஒலிம்பியாட் 2-வது சுற்று: இந்திய அணிகள் அபார வெற்றி! இந்தோனேசியா, பின்லாந்தை வீழ்த்தி அசத்தல்
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வரும் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2-வது சுற்றில் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு சாம்பியனான இரு அணிகளும் தங்களது வெற்றிப்...
