Tag: 2 கிலோ

மதுரையில் நகை வியாபாரியை காரில் கடத்தி 2 கிலோ தங்க நகை கொள்ளையடித்த விவகாரம் – மேலும் 2 பேர் கைது

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகை வியாபாரியான பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னையில் நகைகளை மொத்தமாக வாங்கி ராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் ஆர்டர் எடுத்து விற்பனை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 23.11.2024...