Tag: 2023திரைப்படங்கள்
2023ல் தமிழ் சினிமா மொத்த வசூல் 2024ல் ‘டபுள்’ ஆகுமா ?
2023-ம் ஆண்டு சினிமாவை பொறுத்தவரை சில பல சோதனைகளுடனும், சாதனைகளுடன் கடந்து போனது. கொரோனாவுக்கு பிறகு கடந்த 4 வருடங்களில் வெளியான சில முக்கிய படங்கள் வழக்கமான வசூலைக் காட்டிலும் அதிக வசூலைக்...