Tag: 2024 NewYear

ஆட்டம், பாட்டம் என புத்தாண்டைக் கொண்டாடிய மக்கள்!

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கேக் வெட்டியும், பட்டாசுகளை வெடித்தும் புத்தாண்டை ஆரவாரத்துடன் பொதுமக்கள் கொண்டாடினர். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.பாலியல் புகாரில் சிக்கிய விஜய் ஆபீஸ் கணக்காளர்…..கைதானதால் பரபரப்பு!சென்னை...

ஆங்கில புத்தாண்டு- தலைவர்கள் வாழ்த்து!

 2024 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு, மக்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.2023-ம் ஆண்டின் டாப் 10 கதாநாயகிகள்… ரசிகர்களின் மனதில் வேரூன்றியவர்கள் யார்???நம்பிக்கையின் தொடக்கமாக ஆங்கிலப் புத்தாண்டு அமையவிருப்பதாக தமிழ்நாடு...

“புத்தாண்டு கொண்டாட்டம்”- கட்டுப்பாடுகள் என்னென்ன?

 சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் வாகனங்களை வேகமாக இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.“விஜயகாந்திற்கு பொது இடத்தில் சிலை, மணிமண்டபம் அமைக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!சென்னை வேப்பேரியில் காவல்...

கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி, ஆவடியில் ஜம்போ சர்க்கஸை நாசர் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்!

 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பிரியோ பிளாசா மைதானத்தில் ஜம்போ சர்க்கஸை முன்னாள் அமைச்சரும், ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான நாசர் திறந்து வைத்தார்.ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி!சர்க்கஸ்...

புத்தாண்டில் அறிமுகமாக உள்ள கூகுள் மேப்ஸின் முகவரி விளக்க வசதி!

 இந்தியாவில் அடுத்தாண்டு தொடக்கத்தில் முகவரி விளக்கங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் மேப்ஸ் தெரிவித்துள்ளது. இந்த வசதியானது சர்வதேச அளவில் முதன்முறையாக இந்தியாவில் தான் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூகுள் மேப்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.கொடைக்கானலில்...