Tag: 22 பேர் பலி

கொனாக்ரியில் கொட்டித்தீர்த்த கனமழை: குப்பை மலை சரிந்து 22 பேர் பரிதாப பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் தலைநகர் கொனாக்ரியில் டார் எஸ் சலாம் என்கிற மிகப்பெரிய குப்பைகிடங்கு உள்ளது. இங்கு பல லட்சம் டன் குப்பைகள் மலை மலையாகக் குவிக்கப்பட்டுள்ளன.இந்தக் குப்பைக் கிடங்கு, அதைச்...