Tag: 22.26 Lakh Tickets
ஒரே நாளில் 22.26 லட்சம் ரயில் டிக்கெட்டுகள்! இந்திய ரயில்வேயில் புதிய சாதனை – பண்டிகை கால பயணத்தில் உச்சத்தை தொட்ட முன்பதிவு
பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயில் பயணங்களுக்கான முன்பதிவில் புதிய சாதனை பதிவாகியுள்ளது. ஒரே நாளில் 22.26 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு, இந்திய ரயில்வேயின் முன்பதிவு வரலாற்றில் புதிய...
