Tag: 23 வாகனங்கள்

அமீரகத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து – இந்தியர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜேரா பகுதியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் இந்தியர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.புஜேராவில் உள்ள...