Tag: 27 years

திரைத்துறையில் 27 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் சூர்யா…. புதிய போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் சூர்யா, சிவகுமாரின் மகனாக திரைத்துறையில் நுழைந்திருந்தாலும் தனது கடின உழைப்பினாலும் திறமையினாலும் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற படத்தின்...