Tag: 436 இயற்கைப் பேரிடர்கள்
30 ஆண்டுகளில் 436 இயற்கைப் பேரிடர்கள்! இந்தியாவில் 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – ரூ.14 லட்சம் கோடி இழப்பு!
இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ரூ.14 லட்சம் கோடிக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச காலநிலை ஆய்வறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.ஜெர்மன்வாட்ச்...
