Tag: 47 - தெரிந்து செயல்வகை
47 – தெரிந்து செயல்வகை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
461. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்
கலைஞர் குறல் விளக்கம் - எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப்...
