Tag: 4x400m Relay
4×400 மீ தொடர் ஓட்டம்: மின்னல் வேகத்தில் பறந்து இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று தந்த தமிழ்நாட்டு வீரர்கள்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கான பெருமை மேலும் சேர்த்துள்ளது தடகள அணி. 2025ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்...
