Tag: 5 காசுகள்

முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு!!

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கொள்முதல் விலை உயர்வு காரணமாக முட்டை விலை  உயர்ந்துள்ளது. ரூ.6.5ஆக இருந்த முட்டை விலை...