Tag: 5 காவல் உயரதிகாரிகள் பணியிட மாற்றம்

4  ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட 5 காவல் உயரதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 5 காவல் உயரதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில்வே டி.ஜி.பி-யாக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டு உள்ளார். பெண்கள்...