Tag: 50 ஆண்டு

50 ஆண்டு கால திரைப்பயணம்…. ரஜினி வெளியிட்ட அறிக்கை!

நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக இருந்து சினிமா சிம்மாசனத்திற்கு வந்து தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்பவர் ரஜினிகாந்த். இவர் திரையில்...