Tag: 50 yoga poses

ஒரு காலில் நின்றபடி 50 வகையான யோகாசனங்கள்! கோவை மாணவி சஞ்சனா உலக சாதனை படைத்து அசத்தல்!

ஒரு காலில் நின்றபடி 50 வகையான யோகாசனங்களைத் தொடர்ந்து செய்து கோவையைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி சஞ்சனா உலக சாதனை படைத்துள்ளார். சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து மாணவி அசத்தியுள்ளார்.கோவை...