Tag: 55 வயது

பார்க் இரயில் நிலையத்தில் திடீர் போராட்டம்…55 வயது நபர் ரயிலில் பாய்ந்து காயம்…

பூங்கா(பார்க்)  இரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது ஒருவர் ரயிலில் பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மே 17 இயக்கத்தை சேர்ந்த சுமார் 25 நபர்கள் மாநில  ஒருங்கிணைப்பாளர்...